என்னை நேசிக்கும் தேவனை பாருங்கள்
அவர் உன்னையும் நேசிப்பார் ஒ ஒ ஒ.. (2)
துகள் துகளாய் உடையும் என் நெஞ்சை
சீரமைக்கும் சுடராய் வருகின்றார் (2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனால்
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (2)
என் வாழ்வில் ஒலியை ஏற்றவே
மெழுகாக உருகிபோனாரே (2)
அவர் ஒருவரே எந்தன் ஜீவன் ஆனாரே
அவர் ஒருவரே எந்தன் சொந்தம் ஆனாரே (2)
Seeramaikum Sudar – Ennai Nesikkum Dhevanai Paarungal Lyrics in English
ennai naesikkum thaevanai paarungal
avar unnaiyum naesippaar o o o.. (2)
thukal thukalaay utaiyum en nenjai
seeramaikkum sudaraay varukintar (2)
avar oruvarae enthan jeevan aanaal
avar oruvarae enthan sontham aanaarae (2)
en vaalvil oliyai aettavae
melukaaka urukiponaarae (2)
avar oruvarae enthan jeevan aanaarae
avar oruvarae enthan sontham aanaarae (2)
PowerPoint Presentation Slides for the song Seeramaikum Sudar – Ennai Nesikkum Dhevanai Paarungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nesikkum Dhevanai Paarungal – என்னை நேசிக்கும் தேவனை பாருங்கள் PPT
Ennai Nesikkum Dhevanai Paarungal PPT

