Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathin Thiravukolai Koduthadhinal - வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்

வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்
வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரே
செல்வ சீமானாய் மாற்றினீரே

சீயோனுக்கு தயை செய்யும் காலம்
இப்பொழுதே வருகின்றது

இல்லை என்ற நிலை இல்லையே
குறைவுகளெல்லாம் நிறைவானதே
இரட்சண்யத்தை நான் கண்டதினால்
நிறைவான பலனை அடைந்தேனே

அழுகை இல்லை புலம்பல் இல்லை
வாதைகள் ஒன்றும் தொடர்வதில்லை
மகனையே நமக்காய் கொடுத்திட்டவர்
அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார்

Seeyonukku Dhayai – Vaanathin Thiravukolai Koduthadhinal Lyrics in English

vaanaththin thiravukkolai koduththathinaal
vaanaththin nanmaikalaal niraiththavarae
selva seemaanaay maattineerae

seeyonukku thayai seyyum kaalam
ippoluthae varukintathu

illai enta nilai illaiyae
kuraivukalellaam niraivaanathae
iratchannyaththai naan kanndathinaal
niraivaana palanai atainthaenae

alukai illai pulampal illai
vaathaikal ontum thodarvathillai
makanaiyae namakkaay koduththittavar
anaiththaiyum thiralaay koduththiduvaar

PowerPoint Presentation Slides for the song Seeyonukku Dhayai – Vaanathin Thiravukolai Koduthadhinal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathin Thiravukolai Koduthadhinal – வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் PPT
Vaanathin Thiravukolai Koduthadhinal PPT

இல்லை வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் நன்மைகளால் நிறைத்தவரே செல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம் இப்பொழுதே வருகின்றது நிலை இல்லையே குறைவுகளெல்லாம் நிறைவானதே தமிழ்