Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seiya Vendiyathai Seekiram Sei - செய்யவேண்டியதைச் செய்

பல்லவி

செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய், செய், செய், செய், செய்.

சரணங்கள்

1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன் கண்ட பனிபோலாம்; இது
மெய், மெய், மெய், மெய், மெய். – செய்

2. ஆவியும் கூடுவிட் டேகாமுன்,
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்,
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர், சேர், சேர், சேர், சேர். – செய்

3. அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல், செல், செல், செல், செல். – செய்

4. துர்ச்சன ரோடுற வாகாமல், ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்,
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்-து
உய், உய், உய், உய், உய். – செய்

Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய் Lyrics in English

Pallavi seyya vaenntiyathaich seekkiram sey, sey, sey, sey, sey. Saranangal 1. Vaiyakamum athan vaalvukalum mika makimai perumai porulaanathuvum veyyavan kannda panipolaam; ithu mey, mey, mey, mey, mey. – sey 2. Aaviyum kooduvit taekaamun, aapaththu naatkal vanthunukaamun, thaeva suthan jeka ratchakaranntai ser, ser, ser, ser, ser. – sey 3. Avviyam perumai akanthaiyum asuththamum akatti nee anuthinamum thivviya vaethath theevarththi oliyinil sel, sel, sel, sel, sel. – sey 4. Thurchchana rodura vaakaamal, aiyan thuyya vithi paththu meeraamal, uchchithap pathamarul yaesuvaip pannin-thu uy, uy, uy, uy, uy. – sey

PowerPoint Presentation Slides for the song Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய் PPT
Seiya Vendiyathai Seekiram Sei PPT

செய் மெய் சேர் செல் உய் பெருமை பல்லவி செய்ய வேண்டியதைச் சீக்கிரம் சரணங்கள் வையகமும் வாழ்வுகளும் மகிமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம் ஆவியும் தமிழ்