Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ser Aiyaa Eliyean - சேர் ஐயா எளியேன்

சேர் ஐயா எளியேன்

பல்லவி

சேர், ஐயா; எளியேன் செய் பவவினை
தீர், ஐயா.

சரணங்கள்

1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச்

2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர
தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச்

3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை
வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச்

4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினை யே; – எனைச்

5. பாவம் மா சிவப்பாயினும், – அதை
பஞ்செனச் செய்வேன், என்றனையே; – எனைச்

6. தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த – யேசு
தேவனே, கருணாகரனே – எனைச்

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன் Lyrics in English

Ser aiyaa eliyaen

Pallavi

Ser, aiyaa; eliyaen sey pavavinai
Theer, aiyaa.

Saranangal

1. Paar, aiyaa, un pathamae kathi; – aelaip
Paavimael kann paarththirangi, – enaich

2. Theethinai unarntha soranaip – para
Theesilae antu serkkalaiyo? – enaich

3. Maasilaa kiris thaesuparaa, – unai
Vanthatainthanan, thanjam, ente – enaich

4. Thanjam entunaith thaan atainthor – thamaith
Thallitaen entu saattinai yae; – enaich

5. Paavam maa sivappaayinum, – athai
Panjaெnach seyvaen, entanaiyae; – enaich

6. Theeyarkkaayp pinnaiyaay mariththa – yaesu
Thaevanae, karunnaakaranae – enaich

PowerPoint Presentation Slides for the song Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன் PPT
Ser Aiyaa Eliyean PPT

எனைச் ஐயா சேர் எளியேன் தஞ்சம் பல்லவி செய் பவவினை தீர் சரணங்கள் பார் பதமே கதி ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி தீதினை உணர்ந்த தமிழ்