Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Serabin Thoothergal Potridum - சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் – 2

Verse 1

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2

Verse 2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2

Verse 3

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2

Serabin Thoothergal Potridum Lyrics in English

Seraapeen thootharkal pottidum Parisuththar makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2) paaththirar neerae Parisuththar neerae Sthoththiram paatiyae pukalnthiduvaen – 2 Verse 1 thalumpulla karangalinaalae kaayangal aattiduveerae (2) kannnneerai thuruththiyil vaiththu pathil tharum nallavarae (2) -paaththirar neerae-2 Verse 2 suththarkal tholuthidum naamam paraloka thakappanin naamam (2) raajjiyam vallamai kanamum umakkae sonthamaakum (2) -paaththirar neerae-2 Verse 3 seraapeen thootharkal pottidum Parisuththar makimaiyai utaiyaaka anninthulla makaththuvar (2 ) -paaththirar neerae-2

PowerPoint Presentation Slides for the song Serabin Thoothergal Potridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Serabin Thoothergal Potridum – சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர் PPT
Serabin Thoothergal Potridum PPT

Serabin Thoothergal Potridum Song Meaning

Seraphim is a saint whom the angels praise
The mighty one clothed with glory (2)

You are worthy, you are holy
I will sing praises - 2

Verse 1

With scarred hands
Healer of Wounds (2)
Keep the tears in the accordion
The good answerer (2)
-Characters are you-2

Verse 2

A name to which the Sutras pray
Heavenly Father's Name (2)
The kingdom is mighty and mighty
belong to you (2)
-Characters are you-2

Verse 3

Seraphim is a saint whom the angels praise
The mighty one clothed with glory (2 )
-Characters are you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே பாத்திரர் பரிசுத்தர் Verse சேராபீன் தூதர்கள் போற்றிடும் மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் நாமம் ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரே தமிழ்