Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா – 2

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் புவியில்
கர்த்தாவின் அன்பண்டை வா

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

Siluvai Sumantha Uruvam Lyrics in English

Siluvai sumantha uruvam sinthina iraththam puranntootiyae nathipolavae paaykintathae nampi Yesuvanntai vaa – 2 1. Pollaa ulaka sittinpangal ellaam aliyum maayai kaannaay nilaiyaana santhosham puviyil karththaavin anpanntai vaa 2. Aaththuma meetpaip pettidaamal aathmam nashdamatainthaal lokam mumuvathum aathaayamaakkiyum laapam ontumillaiyae 3. Paava manitha jaathikalaip paasamaay meetka vanthaar paavapparikaari Karththar Yesu naathar paavamellaam sumanthaar 4. Niththiya jeevan vaanjippaayo niththiya motcha vaalvil thaeti vaaraayo Parisuththa jeeviyam thaevai athai ataivaay 5. Thaakamatainthor ellorumae thaakaththaith theerkka vaarum jeevaththannnneeraana Karththar Yesu naathar jeevan unakkalippaar

PowerPoint Presentation Slides for the song Siluvai Sumantha Uruvam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே PPT
Siluvai Sumantha Uruvam PPT

Siluvai Sumantha Uruvam Song Meaning

The figure carrying the cross shed blood
Come to Jesus with faith in Him who flows like a river – 2

1. Polla Worldly Sensations
All is perishable illusion
Find permanent happiness on earth
Come beloved of Kartha

2. Without attaining salvation
If the soul is lost
The whole world will gain
No profit

3. Sinful human races
He came to rescue with affection
Lord Jesus Christ is the propitiator
He bore all the sins

4. Buy eternal life
In eternal moksha life
Come and seek the holy life
Need it and you will get it

5. Everyone is angry
Quench your thirst
The living water is the Lord Jesus Christ
Life will give you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வா கர்த்தர் இயேசு நாதர் நித்திய ஜீவன் சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை பொல்லா உலக சிற்றின்பங்கள் தமிழ்