Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Sumanthoraai Shesanaakuvom - சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
அல்லேலூயா (4)

இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா (4)

Siluvai Sumanthoraai Shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Lyrics in English

Siluvai sumanthoraay seeshanaakuvom sinthai vaalvilum thaalmai tharippom ninthai sumappinum santhosham kolvom Yesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattar Alleluya (4) sontham panthangal sollaal kollalaam maattaோr sathiseythu mathippaik kedukkalaam avarukkaakavae anaiththum ilanthaalum athai makimai entennnniduvaen Alleluya (4) Yesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattar Alleluya (4) vaalvum Yesuvae saavum ilaapamae avar perukavum naan siraுkavum vaenndumae kirupai tharukiraar viruthaavaakkitaen athai niththamum kaaththukkolvaen Alleluya (4) Yesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattar Alleluya (4) seeshan enpavan kuruvaip polavae thanakkaay vaalaamal thannaith tharuvaanae paraloka sinthai konndu umakkaay panniseyvaen naan anuthinamum Alleluya (4) Yesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattar Alleluya (4) vinnnnaivittu en kannnnai akattitaen mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraேn vinnnnin vaarththaikku ennaith tharukiraேn unnmaiyullavan entalaippeer Alleluya (4) Yesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattar Alleluya (4)

PowerPoint Presentation Slides for the song Siluvai Sumanthoraai Shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Sumanthoraai Shesanaakuvom – சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் PPT
Siluvai Sumanthoraai Shesanaakuvom PPT

Siluvai Sumanthoraai Shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Song Meaning

Let us become followers of the cross
Let's be humble in thinking and life
Let's be happy despite the blame
Jesus will bear and bear
He will never give up
Alleluia (4)

Own ties can kill
Others may conspire and spoil the value
Even if everything is lost for him
I call it glory
Alleluia (4)

Jesus will bear and bear
He will never give up
Alleluia (4)

Life and Jesus and death are gain
May he increase and I should decrease
Gives grace and rewards
I will keep it forever
Alleluia (4)

Jesus will bear and bear
He will never give up
Alleluia (4)

A disciple is like a guru
Don't live for yourself and give yourself
Be thou with heavenly thoughts
I will work everyday
Alleluia (4)

Jesus will bear and bear
He will never give up
Alleluia (4)

I will remove my eye from the sky
I consider the life of the soil as garbage
I give myself to the word of heaven
You will be called truthful
Alleluia (4)

Jesus will bear and bear
He will never give up
Alleluia (4)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் சிந்தை சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் தமிழ்