தமிழ்

Siluvai Veerarae Saernthu Vaarunkal - இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

இயேசுவைப் பற்றிக்கொள்வோம்

சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள்
 
உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டு
மானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2

1. அவரைப் போலவே நீயும் மாறிட
அவருக்காகவே நீயும் வாழ்ந்திட
துன்பம் சகிக்கவே முன்னே வருவாயே

2. ஆத்துமாக்களை அவரின் மந்தையில்
கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரே
இரத்த சாட்சியாய் மரித்திடுவீரே

Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in English

Yesuvaip pattikkolvom

siluvai veerarae sernthu vaarungal
Yesuvin pinnae sella vaarungal
 
ulakai maranthu unnai veruththu yaavaiyum vittu
maanidarae Yesuvaiyae pattikkolveerae – 2

1. avaraip polavae neeyum maarida
avarukkaakavae neeyum vaalnthida
thunpam sakikkavae munnae varuvaayae

2. aaththumaakkalai avarin manthaiyil
koottich serkkavae virainthiduveerae
iraththa saatchiyaay mariththiduveerae

PowerPoint Presentation Slides for the song Siluvai Veerarae Saernthu Vaarunkal

by clicking the fullscreen button in the Top left