கண்ணிகள்
1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!
2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ!
3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ!
4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ!
5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியால் வெம்பினேனே – மகனே ஆ! ஆ!
சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya Lyrics in English
Kannnnikal
1. Siluvaithanil uyirpiriya thirumakanaar mukaNnokki
Thaeva annaiyum koovi aluthaal vekuvaay aa! Aa!
2. Ulakamathil iruseraar naduvaaka marameethil
Uranguvathum sukamaachchutho – makanae aa! Aa!
3. Aiyaayirar pasiyai amarththi aravannaiththa
Arutkai ayarnthu sornthathuvo – makanae aa! Aa!
4. Pala pala paer avamaaka pakatiyodu paaraatta
Paanguthanil niththiraiyaaneero – makanae aa! Aa!
5. Aangumun sorpati sorvai ellaam thiranndu
Ampuviyaal vempinaenae – makanae aa! Aa!
PowerPoint Presentation Slides for the song சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaithanil Uyir Piriya – சிலுவைதனில் உயிர்பிரிய PPT
Siluvaithanil Uyir Piriya PPT

