சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே
முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்
1. நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்
2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய்
Siluvaiyai Sumanthumai Pin Sellave Lyrics in English
Siluvaiyai sumanthummai pin sellavae Yesuvae ennaiyum alaiththeerae kalvaari malaiyil jeevanai ilanthumae nallathor valiyai vakuththeerae muttaுmaay paliyaay pataikkinten unthanin thiruppaathaththil aettaுk kollum ennai Yesuvae um siththam niraivaettidum 1. Naesarae um atich suvadukalai naesiththu thodarvaen en vaalvinilae Yesuvae um thiru karangalil petta – nal sevaiyai niraivaetta vaanjikkiraேn – muttaுmaay 2. Naesaththil nin siththam niraivaettiyae vaekamaay um anntai vanthiduvaen aekamaay ummudan seeyonil innainthummai yukayukamaaka sevai seyvaen – muttaுmaay
PowerPoint Presentation Slides for the song Siluvaiyai Sumanthumai Pin Sellave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyai Sumanthumai Pin Sellave – சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே PPT
Siluvaiyai Sumanthumai Pin Sellave PPT
Siluvaiyai Sumanthumai Pin Sellave Song Meaning
Carry the cross and go after it
Jesus called me too
He lost his life on Calvary
Make a good way
I offer complete sacrifice
In Undan's Tirupatham
Accept me Jesus
Thy will be done
1. Nesare your footsteps
I will continue to love in my life
Jesus received in your arms - good
Seeking to fulfill the service – completely
2. Fulfill your will in love
I will reach your neighbor quickly
Together with you in Zion
I will serve for ages - completely
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் இயேசுவே முற்றுமாய் சித்தம் சிலுவையை சுமந்தும்மை செல்லவே என்னையும் அழைத்தீரே கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே நல்லதோர் வழியை வகுத்தீரே பலியாய் படைக்கின்றேன் உந்தனின் தமிழ்
