சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா –(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா – சிலுவையில்
கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று –(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் –(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் –(2) -சிலுவையில்
சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் –(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா –(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா –(2) -சிலுவையில்
Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in English
Siluvaiyil nintu paaynthodum iraththam unnodu paesalaiyaa –(2) anpar Yesu unakkaaka parithaapamaaka thongidum kaatchi kaanalaiyaa – siluvaiyil koramaam siluvaiyai sumanthu sentu kuruthiyum vatiyuthae sirasinintu –(2) un paavam pokkavae thammaiyae thanthaar –(2) unakkaaka puthu vaalvai avarae eenthaar –(2) -siluvaiyil siluvaiyin kaatchiyaik kannda neeyum Yesuvin thalumpinaal kunamataivaay –(2) avarai un ullaththil aettaுk kolvaayaa –(2) athanaalae puthu vaalvai nee peraுvaayaa –(2) -siluvaiyil
PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Nintru Paainthodum Rattham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Nintru Paainthodum Rattham – சிலுவையில் நின்று பாய்ந்தோடும் PPT
Siluvaiyil Nintru Paainthodum Rattham PPT
Siluvaiyil Nintru Paainthodum Rattham Song Meaning
Standing on the cross will flow
Doesn't the blood speak to you –(2)
Pity for you dear Jesus
Can't you see the hanging scene – on the cross
Carrying the terrible cross
Blood also flows from the head – (2)
He gave Himself to take away your sin –(2)
He Himself bore new life for you –(2) –on the cross
You too saw the vision of the cross
You will be healed by the scar of Jesus –(2)
Will you accept him in your heart –(2)
Therefore will you receive a new life –(2) -on the cross
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிலுவையில் உனக்காக புது வாழ்வை நின்று பாய்ந்தோடும்இரத்தம் உன்னோடு பேசலையா அன்பர் இயேசு பரிதாபமாகதொங்கிடும் காட்சி காணலையா கோரமாம் சிலுவையை சுமந்து சென்று குருதியும் வடியுதே தமிழ்
