Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanbarae en anbarae - நண்பரே என் அன்பரே

நண்பரே என் அன்பரே
இயேசுவே என் சுவாசமே -2
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே
உம்மால் நான் உயர்ந்திருப்பேன் -2

நெருக்கத்தில் இருந்து
நான் உம்மை கூப்பிட்டேன்
பதில்களை தந்து என்னை
நீர் உயர்த்தினீர் -2

என்னை தனிமையாக
விடுவதில்லை என்று சொன்ன -2
மேலான அன்பிற்கு நன்றி -2

Simon Elappara – Nanbarae en anbarae Lyrics in English

Nannparae en anparae
Yesuvae en suvaasamae -2
Neer mattum pothum en vaalvilae
Ummaal naan uyarnthiruppaen -2

Nerukkaththil irunthu
Naan ummai kooppittaேn
Pathilkalai thanthu ennai
Neer uyarththineer -2

Ennai thanimaiyaaka
Viduvathillai entu sonna -2
Maelaana anpirku nanti -2

PowerPoint Presentation Slides for the song Simon Elappara – Nanbarae en anbarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanbarae en anbarae – நண்பரே என் அன்பரே PPT
Nanbarae en anbarae PPT

நீர் என்னை நண்பரே அன்பரே இயேசுவே சுவாசமே போதும் வாழ்விலே உம்மால் உயர்ந்திருப்பேன் நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டேன் பதில்களை தந்து உயர்த்தினீர் தனிமையாக விடுவதில்லை சொன்ன தமிழ்