Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singaara Paalanae - சிங்கார பாலனே

சிங்கார பாலனே ஆ..ரா..ரோ..
சிவந்த பட்டு ரோஜா ஆ..ரா..ரோ..-2
தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2

தங்க தொட்டில் இல்லை
அங்கு தாதியர் கூட இல்லை-2
பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை
பனிப்படா மலரே ஆ..ரா..ரோ.-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ-2

மாட்டு தொழுவத்திலே
அங்கு மாபனி சாரலிலே-2
மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்த
சின்னஞ்சிறு பாலனே ஆ..ரா..ரோ..-2

தேவகுமாரனே ஆ..ரா..ரோ..
மனித குமாரனே ஆ..ரா..ரோ..-2-சிங்கார பாலனே

Singaara Paalanae – சிங்கார பாலனே Lyrics in English

Singaara paalanae aa..raa..ro..
Sivantha pattu rojaa aa..raa..ro..-2
Thaevakumaaranae aa..raa..ro..
Manitha kumaaranae aa..raa..ro..-2

Thanga thottil illai
Angu thaathiyar kooda illai-2
Panjanai meththaiyum angavarkkillai
Panippadaa malarae aa..raa..ro.-2

Thaevakumaaranae aa..raa..ro..
Manitha kumaaranae aa..raa..ro-2

Maattu tholuvaththilae
Angu maapani saaralilae-2
Maenmaiyai veraுththu thaalmaiyai thariththa
Sinnanjiraு paalanae aa..raa..ro..-2

Thaevakumaaranae aa..raa..ro..
Manitha kumaaranae aa..raa..ro..-2-singaara paalanae

PowerPoint Presentation Slides for the song Singaara Paalanae – சிங்கார பாலனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singaara Paalanae – சிங்கார பாலனே PPT
Singaara Paalanae PPT

ஆராரோ பாலனே தேவகுமாரனே மனித குமாரனே இல்லை சிங்கார சிவந்த பட்டு ரோஜா தங்க தொட்டில் தாதியர் கூட பஞ்சனை மெத்தையும் அங்கவர்க்கில்லை பனிப்படா மலரே தமிழ்