🏠  Lyrics  Chords  Bible 

Sinthai Maghizhum PPT - -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும்
சென்று
புகழும்
இன்று பரண் உமக்காய்
கந்தை அணிந்து வந்து பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்
சிந்தை களிகூருங்கள்
தேவ தேவன் உமக்காய்
நிந்தை ஒழிய
இன்று பிறந்தார்
கன்னி மரியின் மைந்தனாய்


Sinthai Maghizhum -சிந்தை மகிழும் PowerPoint



Sinthai Maghizhum - -சிந்தை மகிழும் Lyrics

Sinthai Maghizhum PPT

Download Sinthai Maghizhum -சிந்தை மகிழும் Tamil PPT