Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sinthika Varir - சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே

Sinthika Varir
சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல் Lyrics in English

Sinthika Varir sinthikka vaareer seyal veerarae sinthiya iraththam kooppiduthae -2 sinthiya iraththam kooppiduthae -3Sabaiyae nee thirumpip paar Sabaiyae nee kuninthup paar Sabaiyae nee nimirnthup paar munnaep paar -31.poorva naatkalai ninaiththup paar poorva paathaikalai visaariththu ari ilaippaaraுthal athuvae aaththumaavukku kalaippai pokkidumae pothumathuvae2.thaalmai ullorukku tharum kirupai mulangaal mudakkik kuninthupaar vanangaak kaluththunakku vaenndaamae vanaantharaththil athinaal alivaamae3.vaanaththin saththuvangal asaivathaippaar vaanavarin varukai sameepamae nimirnthu paar un meetpu nerunguthae nilaiththiruppavaikalaiyae naadu neeyae4.kannkalai aeraெduththup paar vayalthanai kanntippaay seyalpada vaenndumae aliyum kannikalaip poraுkkaavitil alukai thaan thangidumae varukaiyilae

PowerPoint Presentation Slides for the song Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே PPT
Sinthika Varir PPT

பார் சபையே சிந்திய இரத்தம் கூப்பிடுதே பூர்வ Sinthika Varir சிந்திக்க வாரீர் செயல் வீரரே திரும்பிப் குனிந்துப் நிமிர்ந்துப் முன்னேப் நாட்களை நினைத்துப் பாதைகளை தமிழ்