சிறகை அடித்துச் செல்லும்
கழுகை போலவே
உயர உயர வானில்
இயேசுவோடு எழும்புவேன்
புயல் காற்றின் சீற்றமோ? அலை
அலையாய் கொந்தளிப்போ?
வெள்ளம் போல நிந்தனையோ?
இணையில்லா துன்பமோ?
சிறைப்பட்ட நிலைமையோ?
தனிமையின் அனுபவமோ?
கைவிடப்பட்ட வேலையோ?
அடைப்பட்ட கனவுகளோ?
வறுமையின் கூக்குரலோ?
இல்லாமையின் சூழ்நிலையோ?
அழுகையின் அதிசுமையோ?
வேதனையின் மத்தியிலோ?
Siragai Adithu Sellum Lyrics in English
sirakai atiththuch sellum
kalukai polavae
uyara uyara vaanil
Yesuvodu elumpuvaen
puyal kaattin seettamo? alai
alaiyaay konthalippo?
vellam pola ninthanaiyo?
innaiyillaa thunpamo?
siraippatta nilaimaiyo?
thanimaiyin anupavamo?
kaividappatta vaelaiyo?
ataippatta kanavukalo?
varumaiyin kookkuralo?
illaamaiyin soolnilaiyo?
alukaiyin athisumaiyo?
vaethanaiyin maththiyilo?
PowerPoint Presentation Slides for the song Siragai Adithu Sellum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siragai Adithu Sellum – சிறகை அடித்துச் செல்லும் PPT
Siragai Adithu Sellum PPT

