Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sollonnaa thukka nearamo - சொல்லொண்ணா துக்க நேரமோ

சொல்லொண்ணா துக்க நேரமோ
புன்னகை அர்த்தமற்றதோ
நெஞ்சம் நொறுங்குகின்றதோ
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்
அவரே மா கவலை நீக்கிடுவார்
அவரிடம் சொல் சோதனை யாவும்
சிறு தேவை கூட அவர் ஈவார்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

வேக வாழ்வில் சோர்வின் நேரம்
சந்தேகம் கவலை நேரம்
சீறும் புயல் முகில் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

எதிர்கால திகில் நேரம்
பாதையை சிந்திக்கும் நேரம்
தொல்லை அப்பால் தோன்றும் நேரம்
கொஞ்ச நேரம் ஜெபி இயேசுவிடம்

Sojourners – Sollonnaa thukka nearamo Lyrics in English

sollonnnnaa thukka naeramo
punnakai arththamattatho
nenjam norungukintatho
konja naeram jepi Yesuvidam

konja naeram jepi Yesuvidam
avarae maa kavalai neekkiduvaar
avaridam sol sothanai yaavum
sitru thaevai kooda avar eevaar
konja naeram jepi Yesuvidam

vaeka vaalvil sorvin naeram
santhaekam kavalai naeram
seerum puyal mukil naeram
konja naeram jepi Yesuvidam

ethirkaala thikil naeram
paathaiyai sinthikkum naeram
thollai appaal thontum naeram
konja naeram jepi Yesuvidam

PowerPoint Presentation Slides for the song Sojourners – Sollonnaa thukka nearamo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollonnaa thukka nearamo – சொல்லொண்ணா துக்க நேரமோ PPT
Sollonnaa thukka nearamo PPT

நேரம் கொஞ்ச ஜெபி இயேசுவிடம் கவலை சொல்லொண்ணா துக்க நேரமோ புன்னகை அர்த்தமற்றதோ நெஞ்சம் நொறுங்குகின்றதோ அவரே மா நீக்கிடுவார் அவரிடம் சொல் சோதனை யாவும் தமிழ்