Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sollarum Meighanare Menmaiprabuve - சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை — சொல்

சரணங்கள்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை — சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை — சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை — சொல்

Sollarum Meighanare Menmaiprabuve Lyrics in English

sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,

suroopath tharoopak konaarae – urai

anupallavi

vallaranj siranthu manuvaanaarae – uyar

illaran thuranthu kutilaanaarae – urai — sol

saranangal

1. maadaayar thaedum vasthupakaari – miku

kaedaalar naadung kiristhu sarkaari,

vaiyakam purappatharku vanthaarae – arul

peythu navamum thavamun thanthaarae – urai — sol

2. achchaya savunthara asareeri – athi

uchchitha suthanthara arulvaari,

aiyaa vallaavae, maathaevaa – o!

thuyyaa, nallaavae, aekovaa – urai — sol

3. paava vinai yaavaiyun theerththaarae – uyar

thaeva sapaiyil emaich serththaarae

sellamaay mukam paarththaarae – perum

selvam pol emaich serththaarae – urai — sol

PowerPoint Presentation Slides for the song Sollarum Meighanare Menmaiprabuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollarum Meighanare Menmaiprabuve – சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே PPT
Sollarum Meighanare Menmaiprabuve PPT

தமிழ்