Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sollarum Meygngnaanarae - சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, – உரை.

வல்லறஞ் சிறந்து மனுவானாரே, – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே, – உரை ………. சொல்

1.மாடாயர் தேடும் வஸ்துபகாரி, – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே, – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே, – உரை ………. சொல்

2.அச்சய சவுந்தர அசரீரி, – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா, – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா, – உரை ………. சொல்

3.பாவ வினை யாவையுந் தீர்த்தாரே, – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே@
செல்லமாய் முகம் பார்த்தாரே, – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே, – உரை ………. சொல்

Sollarum Meygngnaanarae, Maenmaiprapuvae Lyrics in English

Sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,
Suroopath tharoopak konaarae, – urai.

Vallaranj siranthu manuvaanaarae, – uyar
Illaran thuranthu kutilaanaarae, – urai ………. Sol

1.maadaayar thaedum vasthupakaari, – miku
Kaedaalar naadung Kristhu sarkaari,
Vaiyakam purappatharku vanthaarae, – arul
Peythu navamum thavamun thanthaarae, – urai ………. Sol

2.achchaya savunthara asareeri, – athi
Uchchitha suthanthara arulvaari,
Aiyaa vallaavae, maathaevaa, – o!
Thuyyaa, nallaavae, aekovaa, – urai ………. Sol

3.paava vinai yaavaiyun theerththaarae, – uyar
Thaeva Sabaiyil emaich serththaarae@
Sellamaay mukam paarththaarae, – perum
Selvam pol emaich serththaarae, – urai ………. Sol

PowerPoint Presentation Slides for the song Sollarum Meygngnaanarae, Maenmaiprapuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollarum Meygngnaanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே PPT
Sollarum Meygngnaanarae PPT

உரை ……… சொல் எமைச் சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவேசுரூபத் தரூபக் கோனாரே வல்லறஞ் சிறந்து மனுவானாரே உயர்இல்லறந் துறந்து குடிலானாரே மாடாயர் தேடும் வஸ்துபகாரி மிகுகேடாளர் தமிழ்