துதியின் அறையில் நுழைந்து
உம் பிரசன்னத்தில் அமர்ந்து(2)
உம் பிரசன்னம் நிறைவே
உம் பிரசன்னம் அளவில்லாமல்
என்னை சுற்றிலும் உம் பிரசன்னம்(2)
பிரசன்னத்தில் நிற்கிறேன்
தாகத்தோடு இருக்கிறேன்
என்னை நிரப்புமையா(2)
பனி மலையை மூடுவது போல்
என்னையும் மூடும் ஐயா -2
முன்மாரியாய் பின்மாரி
ஆவியை என்மேல் ஊற்றிடுமே(2)
வார்த்தையின் ஆவியே
உயிர்ப்பிக்கும் ஆவியே
ஜீவ தண்ணீரே
நான் உங்க ஆலயம்(3)
நீர் நிறைந்திருக்கிறீர்
என்னிலே நீர் நிறைந்திருக்கிறீர் (3)
Solomon Aaron – Thuthiyin Arayil Nolaithe Lyrics in English
thuthiyin araiyil nulainthu
um pirasannaththil amarnthu(2)
um pirasannam niraivae
um pirasannam alavillaamal
ennai suttilum um pirasannam(2)
pirasannaththil nirkiraen
thaakaththodu irukkiraen
ennai nirappumaiyaa(2)
pani malaiyai mooduvathu pol
ennaiyum moodum aiyaa -2
munmaariyaay pinmaari
aaviyai enmael oottidumae(2)
vaarththaiyin aaviyae
uyirppikkum aaviyae
jeeva thannnneerae
naan unga aalayam(3)
neer nirainthirukkireer
ennilae neer nirainthirukkireer (3)
PowerPoint Presentation Slides for the song Solomon Aaron – Thuthiyin Arayil Nolaithe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiyin Arayil Nolaithe – துதியின் அறையில் நுழைந்து PPT
Thuthiyin Arayil Nolaithe PPT

