Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sonnapati Uyirththezhunthaar - சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்
 
 
1.   சாவே உன் வெற்றி எங்கே
      சாவே உன் கொடுக்கு எங்கே
      சாவு வீழ்ந்தது வெறிறி கிடைத்தது
      சகல அதிகாரம் நமக்கு உண்டு
 
 
2.   விண்ணும் ஒழிந்து போகும்
      மண்ணும் மறைந்து போகும்
     ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
     அழியாதது மாறாதது
 
 
3.   கிறிஸ்து உயிர்த்ததினால்
      நாமும் உயிர்த்தெழுவோம்
     ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
     அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapati Uyirththezhunthaar Lyrics in English

Sonnapati uyirththelunthaar
Solthavaraa nam Yesu
Alleluya aananthamae
Anpar Yesu uyirththelunthaar
 
 
1.   saavae un vetti engae
      saavae un kodukku engae
      saavu veelnthathu veriri kitaiththathu
      sakala athikaaram namakku unndu
 
 
2.   vinnnum olinthu pokum
      mannnum marainthu pokum
     aanndavar vaakko intum entum
     aliyaathathu maaraathathu
 
 
3.   Kristhu uyirththathinaal
      naamum uyirththeluvom
     aanndavar varukai seekkiram anto
     apishaekam pettaு kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Sonnapati Uyirththezhunthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonnapati Uyirththezhunthaar – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் PPT
Sonnapati Uyirththezhunthaar PPT

சாவே எங்கே போகும் ஆண்டவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல்தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் வெற்றி கொடுக்கு சாவு வீழ்ந்தது வெறிறி கிடைத்தது சகல அதிகாரம் தமிழ்