Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sorndhu Pogadhae Manamae Padharividathae - சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே

சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே – 2
யெகோவா தேவன் என் துணையே
எதற்குமே இனி ஏன் பயமே – 2

உன்னை அழைத்தவரோ உண்மையுள்ளவரே – 2
உன் கரம்பிடிப்பார் காத்திடுவாரோ
கலங்காதே நீர் என் மனமே – 2

இம்மட்டும் உதவினீரே எந்தன் எபிநேசரே – 2
இனியும் காப்பார் கைவிடமாட்டார்
திகையாதே நீ என் மனமே – 2

உன்னோடு இருப்பவரே இம்மானுவேலரே – 2
தாங்கிடுவாரே தப்புவிப்பாரே
தயங்காதே நீர் என் மனமே – 2

Sorndhu Pogadhae Manamae Lyrics in English

sornthu pokaathae manamae patharividaathae - 2
yekovaa thaevan en thunnaiyae
etharkumae ini aen payamae - 2

unnai alaiththavaro unnmaiyullavarae - 2
un karampitippaar kaaththiduvaaro
kalangaathae neer en manamae - 2

immattum uthavineerae enthan epinaesarae - 2
iniyum kaappaar kaividamaattar
thikaiyaathae nee en manamae - 2

unnodu iruppavarae immaanuvaelarae - 2
thaangiduvaarae thappuvippaarae
thayangaathae neer en manamae - 2

PowerPoint Presentation Slides for the song Sorndhu Pogadhae Manamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorndhu Pogadhae Manamae Padharividathae – சோர்ந்து போகாதே மனமே பதறிவிடாதே PPT
Sorndhu Pogadhae Manamae Padharividathae PPT

மனமே நீர் சோர்ந்து போகாதே பதறிவிடாதே யெகோவா தேவன் துணையே எதற்குமே இனி பயமே உன்னை அழைத்தவரோ உண்மையுள்ளவரே கரம்பிடிப்பார் காத்திடுவாரோ கலங்காதே இம்மட்டும் தமிழ்