Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sorpa Kaalam Pirinthaalum - சொற்பக் காலம் பிரிந்தாலும்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
பின்பு ஏகசபையாக
கூடுவோம் ஆனந்தமாக;
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

கூடுவோம் கூடுவோம்
இயேசுவோடு வாழுவோம்
கூடுவோம் கூடுவோம்
அது மட்டும் கர்த்தர் தாங்குவார்.

2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
மிக்க ஞானத்தால் நடத்தி
மோசமின்றியும் காப்பாற்றி
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
சிறகாலே மூடிக் காத்து
மன்னா தந்து போஷிப்பித்து
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
துன்பம் துக்கம் நேரிட்டாலே
கையில் ஏந்தி அன்பினாலே
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்

5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்
ஜெயக் கொடி பறந்தாடும்
சாவும் தோற்றுப் பறந்தோடும்
அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் Lyrics in English

1. Sorpak kaalam pirinthaalum paar pinpu aekaSabaiyaaka kooduvom aananthamaaka; athu mattum Karththar thaanguvaar. Kooduvom kooduvom Yesuvodu vaaluvom kooduvom kooduvom athu mattum Karththar thaanguvaar. 2. Athumattum Karththar thaanguvaar mikka njaanaththaal nadaththi mosamintiyum kaappaatti athumattum Karththar thaanguvaar 3. Athumattum Karththar thaanguvaar sirakaalae mootik kaaththu mannaa thanthu poshippiththu athumattum Karththar thaanguvaar 4. Athumattum Karththar thaanguvaar thunpam thukkam naerittalae kaiyil aenthi anpinaalae athumattum Karththar thaanguvaar 5. Athumattum Karththar thaanguvaar jeyak koti paranthaadum saavum thottaுp paranthodum athumattum Karththar thaanguvaar.

PowerPoint Presentation Slides for the song Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் PPT
Sorpa Kaalam Pirinthaalum PPT

கர்த்தர் தாங்குவார் அதுமட்டும் கூடுவோம் சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக ஆனந்தமாக இயேசுவோடு வாழுவோம் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி சிறகாலே தமிழ்