Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endrum enodu irukka venum appa - என்றும் என்னோடு

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா -2

என்றும் என்னோடு
இருக்க வேனும் அப்பா
எப்போதும் என்னோடு
இருக்க வேனும் அப்பா -2

மரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்
என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் -2

இது மகா பெரிய அன்பு
என்னை உயர்த்தின அன்பு இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே என்றும்

மறக்க முடியுமோ உம் தியாகத்தை
பிரிய முடியுமோ உம் நேசத்தை

இது மகா பெரிய அன்பு
(என்னை உயர்த்தின அன்பு) இது மதுரமான அன்பு
உன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே என்றும்

Stanley Stephen – Endrum enodu irukka venum appa Lyrics in English

entum ennodu
irukka vaenum appaa
eppothum ennodu
irukka vaenum appaa -2

entum ennodu
irukka vaenum appaa
eppothum ennodu
irukka vaenum appaa -2

maranaththin pallaththaakkil thanimaiyil nadanthaalum
ennarukil vanthiduveer maarpodu annaiththu kolveer -2

ithu makaa periya anpu
ennai uyarththina anpu ithu mathuramaana anpu
un naesaththaal ennai niraiththidumae entum

marakka mutiyumo um thiyaakaththai
piriya mutiyumo um naesaththai

ithu makaa periya anpu
(ennai uyarththina anpu) ithu mathuramaana anpu
un naesaththaal ennai niraiththidumae entum

PowerPoint Presentation Slides for the song Stanley Stephen – Endrum enodu irukka venum appa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endrum enodu irukka venum appa – என்றும் என்னோடு PPT
Endrum enodu irukka venum appa PPT

அன்பு என்னோடு இருக்க வேனும் அப்பா என்னை எப்போதும் மகா பெரிய உயர்த்தின மதுரமான நேசத்தால் நிறைத்திடுமே முடியுமோ உம் மரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும் தமிழ்