Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe - காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே

காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே

எளியவனை உயர்த்தும் கிருபை
சிறியவனை தூக்கும் கிருபை
உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.

1)ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.

2)பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை
வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா நன்மையும் தருவதே தேவ கிருபை

Stephen Jayakumar – Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe Lyrics in English

kaalaithorum puthukirupai thatti thatti eluppiduthae
jeevanulla naatkalellaam un kirupai thodarnthiduthae

eliyavanai uyarththum kirupai
siriyavanai thookkum kirupai
uyirai kaappathu kirupai enai vaala vaippathu kirupai.

1)aadukalai maeyththaalum ariyannai aettidum kirupai
siraiyinilae irunthaalum athipathiyaakidum kirupai
thaevan ninaiththa uyarvaiyum arputhamaana vaalvaiyum tharuvathai thaeva kirupai.

2)poojjiyamaay iruppavanai peru mathippaay maattidum kirupai
vaalvathanai ilanthavanai ethirkaalam thanthidum kirupai
thaevan ninaiththa uyarvaiyum ennnniladangaa nanmaiyum tharuvathae thaeva kirupai

PowerPoint Presentation Slides for the song Stephen Jayakumar – Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe – காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே PPT
Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe PPT

கிருபை தட்டி தேவன் நினைத்த உயர்வையும் தேவ காலைதோறும் புதுகிருபை எழுப்பிடுதே ஜீவனுள்ள நாட்களெல்லாம் தொடர்ந்திடுதே எளியவனை உயர்த்தும் சிறியவனை தூக்கும் உயிரை காப்பது எனை தமிழ்