Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naan alla neerae en dheva - நான் அல்ல நீரே என் தேவா

நான் அல்ல நீரே என் தேவா
நான் அல்ல நீரே என் ராஜா

பாவத்தில் தோய்ந்த என்னையுமே
பரிவாய் தூக்கி எடுத்தீரே

தீங்கு நாட்கள் சேரும் முன்
உம்மை நினைக்க உதவும் ஐயா

மாயை மாயை எல்லாம் மாயை
உம் அன்பை தவிர எல்லாம் மாயை

எலியாவை போல வல்லமையாய்
உலகை கலக்க அனுப்பும் ஐயா

Stephen Rajkumar – Naan alla neerae en dheva Lyrics in English

naan alla neerae en thaevaa
naan alla neerae en raajaa

paavaththil thoyntha ennaiyumae
parivaay thookki eduththeerae

theengu naatkal serum mun
ummai ninaikka uthavum aiyaa

maayai maayai ellaam maayai
um anpai thavira ellaam maayai

eliyaavai pola vallamaiyaay
ulakai kalakka anuppum aiyaa

PowerPoint Presentation Slides for the song Stephen Rajkumar – Naan alla neerae en dheva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan alla neerae en dheva – நான் அல்ல நீரே என் தேவா PPT
Naan alla neerae en dheva PPT

மாயை அல்ல நீரே ஐயா தேவா ராஜா பாவத்தில் தோய்ந்த என்னையுமே பரிவாய் தூக்கி எடுத்தீரே தீங்கு நாட்கள் சேரும் முன் உம்மை நினைக்க உதவும் தமிழ்