ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார்
திருநாமத்தின் ஆதரவில்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஒய்வின்றிப் பாடி துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு
நின் உதிரமதினால் திறந்த
நின்ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கும் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்துவமுள்ள பதவி
இப்புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின்கிருபை
எத்தனை ஆச்சரியம்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறோரு
தேற்றமில்லைப் பரனே
Sthothiram yesu nadha Lyrics in English
Sthoththiram Yesunaathaa umakkentum Sthoththiram Yesunaathaa Sthoththiram seykintom ninnatiyaar thirunaamaththin aatharavilvaana thoothar senaikal manokara geethangalaal eppothum oyvintip paati thuthikka maaperum mannavanae umakkunin uthiramathinaal thirantha ninjeeva puthu valiyaam nin atiyaarkkum pithaavin sannithi seravumae santhathamiththanai makaththuvamulla pathavi ippulukkalaam engalukku eththanai maathayavu ninkirupai eththanai aachchariyamintaith thinamathilum orumiththu kooda um naamaththinaal thantha nin kirupaikkaaka umakkentum Sthoththiram sthoththiramaeneerallaal engalukku paralokil yaarunndu jeevanaathaa neeraeyanti ikaththil vaeroru thaettamillaip paranae
PowerPoint Presentation Slides for the song Sthothiram yesu nadha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Yesu Nadha – ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் PPT
Sthothiram Yesu Nadha PPT
Sthothiram yesu nadha Song Meaning
Praise be to you Jesus
Praise be to Jesus
We salute you
In support of Tirunam
Celestial armies are fascinating
Always by hymns
Great to sing and praise without rest
Lord to you
Opened by your morning
Life is a new way
Your servant is in the presence of the Father
Chera is the offspring
Such a great post
These worms are for us
Thank you for how many months
What a surprise
Unanimous even today
Even in your name
To you for your grace
Praise be praise
Heaven for us by water
Who is Jeevanatha?
Other than water in the world
There is no theorem, Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் நின் எங்களுக்கு எத்தனை செய்கின்றோம் நின்னடியார் திருநாமத்தின் ஆதரவில்வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஒய்வின்றிப் பாடி துதிக்க மாபெரும் தமிழ்
