Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ithu Arputham seithidum neram - இது அற்புதம் செய்திடும் நேரம்

இது அற்புதம் செய்திடும் நேரம்
இது மரித்தோரை எழுப்பிடும் காலம்
யெகோவா ராஃப்பா யெகோவா ரூவா
யெகோவா ஷம்மா யெகோவா நிசி

எலியாவை போல ஜெபித்திடுவோம்
அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2
யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்
பாகாலை வென்றிடுவோம் -2 – இது அற்புதம்

தாவீதை போல துதித்திடுவோம்
சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2
ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்
கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம்

யோசுவாவை போல எழும்பிடுவோம்
எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2
போராட்டம் வந்தாலும் துணிந்திடுவோம்
கானானை சுதந்தரிப்போம் -2 – இது அற்புதம்

Subee Varghese – Ithu Arputham seithidum neram Lyrics in English

ithu arputham seythidum naeram
ithu mariththorai eluppidum kaalam
yekovaa raaqppaa yekovaa roovaa
yekovaa shammaa yekovaa nisi

eliyaavai pola jepiththiduvom
akkiniyai irakkiduvom - naanga-2
yaesapaelin thanthirangal utaiththiduvom
paakaalai ventiduvom -2 - ithu arputham

thaaveethai pola thuthiththiduvom
singaththai kiliththiduvom - naanga-2
aamaankal vanthaalum muriyatippom
koliyaaththai solli atippom -2 - ithu arputham

yosuvaavai pola elumpiduvom
erikovai veelththiduvom - naanga-2
poraattam vanthaalum thunninthiduvom
kaanaanai suthantharippom -2 - ithu arputham

PowerPoint Presentation Slides for the song Subee Varghese – Ithu Arputham seithidum neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Arputham seithidum neram – இது அற்புதம் செய்திடும் நேரம் PPT
Ithu Arputham seithidum neram PPT

அற்புதம் யெகோவா நாங்க வந்தாலும் செய்திடும் நேரம் மரித்தோரை எழுப்பிடும் காலம் ராஃப்பா ரூவா ஷம்மா நிசி எலியாவை ஜெபித்திடுவோம் அக்கினியை இறக்கிடுவோம் யேசபேலின் தமிழ்