Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sunthara iratchagane – Engal - சுந்தர இரட்சகனே — எங்கள்

சுந்தர இரட்சகனே — எங்கள்
சொந்த சுதந்தரனே

எந்த நேரமுமே உந்தனை வேண்டியே
இந்தத் துதி நன்றியே

ராஜாதி ராஜா நீரே – எங்கள்
சாரோனின் ரோஜா நீரே,
வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே,
பாரே யெம்மையும் நீரே

சென்னி சிவந்துள்ளோனே – மாது
கன்னியில் பிறந்தோனே – பாவ
மன்னிப்பளிப்போனே விண்ணினில் சேர்ப்போனே
உன்னி எம்மைப் பார்ப்போனே

அதிசய மானவரே – நல்ல
ஆலோசனைக் கர்த்தரே,
வல்லமை தேவனே நித்திய பிதாவே
சமாதான பிரபுவே

Sundara Ratchaganae – Sunthara iratchagane – Engal Lyrics in English

Sunthara iratchakanae — engal sontha suthantharanae entha naeramumae unthanai vaenntiyae inthath thuthi nantiyae raajaathi raajaa neerae – engal saaronin rojaa neerae, vaarae nentavarae valla Dhevan neerae, paarae yemmaiyum neerae senni sivanthullonae – maathu kanniyil piranthonae – paava mannippalipponae vinnnninil serpponae unni emmaip paarpponae athisaya maanavarae – nalla aalosanaik karththarae, vallamai thaevanae niththiya pithaavae samaathaana pirapuvae

PowerPoint Presentation Slides for the song Sundara Ratchaganae – Sunthara iratchagane – Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sunthara iratchagane – Engal – சுந்தர இரட்சகனே — எங்கள் PPT
Sunthara iratchagane – Engal PPT

நீரே எங்கள் சுந்தர இரட்சகனே சொந்த சுதந்தரனே நேரமுமே உந்தனை வேண்டியே துதி நன்றியே ராஜாதி ராஜா சாரோனின் ரோஜா வாரே னென்றவரே தமிழ்