Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaga irangi vantha yesuve - எனக்காக இறங்கி வந்த இயேசுவே

எனக்காக இறங்கி வந்த இயேசுவே
என் அருகில் அமர்ந்து தேற்றிடும் ஆவியே
என்னை விசாரிக்கும் நல்ல தகப்பனே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)

இயேசுவே நன்றி இயேசுவே -3
கைகள் கோர்த்து தொழுதிடுவேன்
நன்றி இயேசுவே
கால்கள் முடங்கி வணங்கிடுவேன்
நன்றி இயேசுவே

என் உள்ளம் கவர்ந்த அன்பின் சொரூபியே
என்னை மீட்க நீர் சிந்திய இரத்தமே
என் மாறா வாழ்க்கையை
மாற்றின மதுரமே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)

என் அவமானங்களைத் தோளில் சுமந்தீரே
என் பாவங்கள் அனைத்தையும் கடலில் கரைத்தீரே
என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டீரே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்…

எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்

Sushil Joseph – Enakkaga irangi vantha yesuve Lyrics in English

Enakkaaka irangi vantha Yesuvae en arukil amarnthu thaettidum aaviyae ennai visaarikkum nalla thakappanae eppati umakku nanti solluvaen… (naan) Yesuvae nanti Yesuvae -3 kaikal korththu tholuthiduvaen nanti Yesuvae kaalkal mudangi vanangiduvaen nanti Yesuvae en ullam kavarntha anpin soroopiyae ennai meetka neer sinthiya iraththamae en maaraa vaalkkaiyai maattina mathuramae eppati umakku nanti solluvaen… (naan) en avamaanangalaith tholil sumantheerae en paavangal anaiththaiyum kadalil karaiththeerae ennai um pillaiyaaka aettaுkkonnteerae eppati umakku nanti solluvaen… enakku virothamaay uruvaakkappadum entha aayuthamum vaaykkaathae pokum

PowerPoint Presentation Slides for the song Sushil Joseph – Enakkaga irangi vantha yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaga irangi vantha yesuve – எனக்காக இறங்கி வந்த இயேசுவே PPT
Enakkaga irangi vantha yesuve PPT

நன்றி இயேசுவே என்னை எப்படி உமக்கு சொல்லுவேன்… எனக்காக இறங்கி அருகில் அமர்ந்து தேற்றிடும் ஆவியே விசாரிக்கும் நல்ல தகப்பனே கைகள் கோர்த்து தொழுதிடுவேன் கால்கள் தமிழ்