சுதந்திரத்தை அளித்தவர்
தாய் போல் நம்மை காத்தவர்
காலமெல்லாம் கரம் பிடித்து நடத்தினாரே
நமக்காய் யுத்தம் செய்தவர்
நன்மையின் செழிப்பை ஈந்தவர்
நாளெல்லாம் நமை தூக்கி சுமந்திட்டவர்
அவர் கர்த்தர் இயேசு கிறிஸ்து படைப்புகளுக்கு தேவன்
நம்மை வாழவைத்து அழகு பார்க்கும் அன்பின் தேவன்
காரியங்கள் செய்கின்றார் நன்மைகள் நிலைப்படுத்தினார்
என்றும் உண்மையாய் நாம் வாழ நம்மை உறுதிப்படுத்தினார்
Suthanthirathai Alithavar – Suthanthiraththai Aliththavar PowerPoint
Suthanthiraththai Aliththavar - சுதந்திரத்தை அளித்தவர் Lyrics
Suthanthiraththai Aliththavar PPT
Download Suthanthirathai Alithavar – Suthanthiraththai Aliththavar Tamil PPT