Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Swasa Kaattrae Anbin Oottrae - சுவாச காற்றே அன்பின் ஊற்றே

சுவாச காற்றே அன்பின் ஊற்றே
விண்ணின் வேந்தே மண்ணின் மைந்தே
ஆசீர் சொரிய அன்பில் நிறைய
இருவர் இணைய வாரும் இன்றே (2)

இயேசுவோடென்றும் ஜீவித்திடவே
முப்பரிநூலாம் அவருடனே
இணைந்தென்றுமே இசைந்தென்றுமே
ஒன்றில் ஒன்றாக வாழ்க என்றுமே
வானதூதரும் சர்வசேனையும்
போற்றும் இன்றைக்கே வாழ்த்தும் என்றுமே
நாமும் இணைந்தே போற்றி பாடவே
வாழ்க வாழ்கவே என்றும் வாழ்கவே

இயேசுவின் அன்பில் மூழ்கிமகிழ்ந்தே
இணைந்தென்றுமே வாழ்க்கை வாழவே
இன்ப வேளையோ துன்ப சூழலோ
நிறைவின் வாழ்வோ வெறுமை நிலையோ
இயேசுவுடனே என்றும் நிற்கவே
அவர் பாதையில் என்றும் ஓடவே
இன்றை தினமே வாழ்த்தி பாடுவோம்
இருவருமே வாழ்க என்றுமே

Swasa Kaattrae Anbin Lyrics in English

suvaasa kaatte anpin ootte
vinnnnin vaenthae mannnnin mainthae
aaseer soriya anpil niraiya
iruvar innaiya vaarum inte (2)

Yesuvodentum jeeviththidavae
mupparinoolaam avarudanae
innainthentumae isainthentumae
ontil ontaka vaalka entumae
vaanathootharum sarvasenaiyum
pottum intaikkae vaalththum entumae
naamum innainthae potti paadavae
vaalka vaalkavae entum vaalkavae

Yesuvin anpil moolkimakilnthae
innainthentumae vaalkkai vaalavae
inpa vaelaiyo thunpa soolalo
niraivin vaalvo verumai nilaiyo
Yesuvudanae entum nirkavae
avar paathaiyil entum odavae
intai thinamae vaalththi paaduvom
iruvarumae vaalka entumae

PowerPoint Presentation Slides for the song Swasa Kaattrae Anbin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Swasa Kaattrae Anbin Oottrae – சுவாச காற்றே அன்பின் ஊற்றே PPT
Swasa Kaattrae Anbin Oottrae PPT

வாழ்க என்றுமே அன்பில் இணைந்தென்றுமே வாழ்கவே சுவாச காற்றே அன்பின் ஊற்றே விண்ணின் வேந்தே மண்ணின் மைந்தே ஆசீர் சொரிய நிறைய இருவர் இணைய வாரும் தமிழ்