நான் உம்மிலே..
நீர் என்னிலே..
ஒன்றாயிருக்கின்றோமே – 2
பிரிக்க முடியா உறவு நீரே
இணைக்கப்பட்டேன் என்றென்றுமே – 2
என் பிரியம் நீரே..
நல் உறவு நீரே..
உம்மில் நான் மகிழ்கின்றேனே! – 2
திரித்துவ மையத்தில் நான் இருக்க
எதைக் குறித்தும் கவலை எனக்கு இல்ல – 2
என் அப்பா நீரே, என் அம்மா நீரே
உம்மில் நான் மகிழ்கின்றேனே! – 2
நானும் நீரும்
நீரும் நானும்
என்றும் ஒன்றாய்
இருக்கிறோமே!
Tenny Jinans John Lyrics in English
Naan ummilae.. Neer ennilae.. Ontayirukkintomae – 2 pirikka mutiyaa uravu neerae innaikkappattaேn ententumae – 2 en piriyam neerae.. Nal uravu neerae.. Ummil naan makilkintenae! – 2 thiriththuva maiyaththil naan irukka ethaik kuriththum kavalai enakku illa – 2 en appaa neerae, en ammaa neerae ummil naan makilkintenae! – 2 naanum neerum neerum naanum entum ontay irukkiromae!
PowerPoint Presentation Slides for the song Tenny Jinans John
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan ummilae – நான் உம்மிலே.. PPT
Nan ummilae PPT

