தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன்
ஜீவ தண்ணீர் நீரல்லவோ
பாரம் நீங்க உம்மிடத்தில் வந்துள்ளேன்
நல்ல மேய்ப்பர் நீரல்லவோ – 2
தந்தேன் என்னை உம் கரத்தில்
என்னை தாங்குபவர் நீர் அல்லவோ
தேவனே நீர் எந்தன் தேவன்
உம்மை நான் நேசிக்கிறேன்
அதிகாலை வேளையிலும் உம்மை
என் இதயம் வாஞ்சிக்குதே – 2
வேதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
ஆற்றுபவர் நீரல்லவோ
சோதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
மீட்பவரும் நீரல்லவோ – 2
தந்தேன் என்னை உம் கரத்தில்
என்னை மாற்றுபவர் நீர் அல்லவோ
Thaagam Theera Ummidathil Lyrics in English
thaakam theera ummidaththil vanthullaen
jeeva thannnneer neerallavo
paaram neenga ummidaththil vanthullaen
nalla maeyppar neerallavo - 2
thanthaen ennai um karaththil
ennai thaangupavar neer allavo
thaevanae neer enthan thaevan
ummai naan naesikkiraen
athikaalai vaelaiyilum ummai
en ithayam vaanjikkuthae - 2
vaethanaiyil ummidaththil vanthullaen
aattupavar neerallavo
sothanaiyil ummidaththil vanthullaen
meetpavarum neerallavo - 2
thanthaen ennai um karaththil
ennai maattupavar neer allavo
PowerPoint Presentation Slides for the song Thaagam Theera Ummidathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaagam Theera Ummidathil Vandhullen – தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன் PPT
Thaagam Theera Ummidathil Vandhullen PPT

