Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagaththukku Snegidhanaagi - உலகத்துக்கு சிநேகிதனாகி

உலகத்துக்கு சிநேகிதனாகி
உமக்கு நான் பகைஞனாய் ஆனேன்
உம் அன்பை விட்டு விலகி தூரப் போனேன் (2)
வேதனைகள் கூடுதே இதயம் இங்கு உடைந்ததே
கண்ணீரில் வாழ்கிறேன் கரம் பிடித்து என்னை நடத்துவீரா
யெகோவா ஈரே

Verse

யெகோவா ஈரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் துணையாய் இருப்பவரே (2)

யெகோவா ஈரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)

ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிரோ ஆரிரோ (2)

Thaalaatu – Ulagaththukku Snegidhanaagi Lyrics in English

ulakaththukku sinaekithanaaki
umakku naan pakainjanaay aanaen
um anpai vittu vilaki thoorap ponaen (2)
vaethanaikal kooduthae ithayam ingu utainthathae
kannnneeril vaalkiraen karam pitiththu ennai nadaththuveeraa
yekovaa eerae

Verse

yekovaa eerae enakkellaam neerae
en thaevaiyellaam santhippeer (2)
en ethirpaarppukku maelaaka seypavarae
en thunnaiyaay iruppavarae (2)

yekovaa eerae enakkellaam neerae
en thaevaiyellaam santhippeer (2)

aaraariraaro aaraariraaro
aaraariro aariro (2)

PowerPoint Presentation Slides for the song Thaalaatu – Ulagaththukku Snegidhanaagi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagaththukku Snegidhanaagi – உலகத்துக்கு சிநேகிதனாகி PPT
Ulagaththukku Snegidhanaagi PPT

யெகோவா ஈரே எனக்கெல்லாம் நீரே தேவையெல்லாம் சந்திப்பீர் ஆராரிராரோ உலகத்துக்கு சிநேகிதனாகி உமக்கு பகைஞனாய் ஆனேன் உம் அன்பை விலகி தூரப் போனேன் வேதனைகள் கூடுதே தமிழ்