Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaalvilirunthu Koopidum - தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.

2.மன்னிப்பை எவனானிலும்
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும்
தாழ்வான மனத்தாலே
பணிந்து பயப்படவே,
மனத்தரிதிரருக்கே
மன்னிக்கிறீர், கர்த்தாவே.

3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன்,
என் புண்ணியம் அவத்தம்;
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேதவார்த்தையில்
உண்டாமே, நான் என்மனத்தில்
அதற்குக் காத்திருப்பேன்.

4.ராச்சாமங் காப்பவர், எப்போ
விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.

5.என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே,
ஆ,இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics in English

1.thaalvilirunthu kooppidum
En saththang kaettanpaaka
En alukai anaiththukkum
Sevi koduppeeraaka;
Karththaavae, paavak kuttaththai
Neer manniyaamal, neethiyaip
Paarththaal yaar nirkakkoodum.

2.mannippai evanaanilum
Than punnnniyangalaalae
Ataiyaan; ummai yaavarum
Thaalvaana manaththaalae
Panninthu payappadavae,
Manaththarithirarukkae
Mannikkireer, karththaavae.

3.naan karththaraik kannnnokkuvaen,
En punnnniyam avaththam;
Theyvanpaiyae naan nampuvaen;
Atharku vaakkuththaththam
Meyyaana vaethavaarththaiyil
Unndaamae, naan enmanaththil
Atharkuk kaaththiruppaen.

4.raachchaாmang kaappavar, eppo
Vitiyum enpathaaka
Nirka, en manamae, neeyo
Athika aavalaakak
Karththaavai Nnokkikkaaththiru;
Aa, isravaelae, svaamikkuk
Kaaththae iru, ratchippaar.

5.en paavam perithaakilum
Theyvan pathikamaamae;
Kaedeththanai perukiyum;
Meetpatharkum perithae,
Aa,isravaelin paavangal
Athaiththum neekkum meetkuthal
Karththaavinaalae aakum.

PowerPoint Presentation Slides for the song Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் PPT
Thaalvilirunthu Koopidum PPT

கர்த்தாவே தாழ்விலிருந்து கூப்பிடும் சத்தங் கேட்டன்பாக அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல் நீதியைப் பார்த்தால் நிற்கக்கூடும் மன்னிப்பை எவனானிலும் புண்ணியங்களாலே தமிழ்