Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaan Namma Sothu - இயேசுதான் நம்ம சொத்து-Yesu

இயேசுதான் நம்ம சொத்து

பல்லவி

தம்பி தங்கையரே
அன்பு பெரியோரே
ஞானம் உள்ளவரே
உண்மைய தெரிஞ்சிக்கோ- 2
புரிஞ்ச்க்கோ

இயேசுதான் இயேசுதான்
இயேசுதான்
நம்ம சொத்து

இயேசுதான் இயேசுதான்
இயேசுதான்
நமக்கு சொத்து… – 2

சரணம் – 1

வார்த்தைதான் வாழ்வுதான்
இயேசுதான் இயேசுதான்

நீதிதான் நேர்மைதான்
இயேசுதான் இயேசுதான்

இயேசு நம் மத்தியில்
கடந்து போகிறார்
பாசத்தோடு நம்மை அன்பு செய்கிறார் – 2
பணிந்து வணங்கி அவரை போற்றிடு

சரணம் – 2

மேய்ப்பர்தான் மீட்ப்பர்தான்
இயேசுதான் இயேசுதான்

உண்மைதான்
நன்மைதான்
இயேசுதான் இயேசுதான்

ஆடுகளை மேய்ப்பதுபோல் நம்மையும் காக்கிறார்
பாவத்திலிருந்து எல்லோரையும் மீட்க்கிறார் – 2
பணிந்து வணங்கி அவரை போற்றிடு

இயேசுதான் நம்ம சொத்து-Yesu Thaan Namma Sothu Lyrics in English

Yesuthaan namma soththu

pallavi

thampi thangaiyarae
anpu periyorae
njaanam ullavarae
unnmaiya therinjikko- 2
purinja்kko

Yesuthaan Yesuthaan
Yesuthaan
namma soththu

Yesuthaan Yesuthaan
Yesuthaan
namakku soththu… – 2

saranam – 1

vaarththaithaan vaalvuthaan
Yesuthaan Yesuthaan

neethithaan naermaithaan
Yesuthaan Yesuthaan

Yesu nam maththiyil
kadanthu pokiraar
paasaththodu nammai anpu seykiraar – 2
panninthu vanangi avarai pottidu

saranam – 2

maeypparthaan meetpparthaan
Yesuthaan Yesuthaan

unnmaithaan
nanmaithaan
Yesuthaan Yesuthaan

aadukalai maeyppathupol nammaiyum kaakkiraar
paavaththilirunthu elloraiyum meetkkiraar – 2
panninthu vanangi avarai pottidu

PowerPoint Presentation Slides for the song இயேசுதான் நம்ம சொத்து-Yesu Thaan Namma Sothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaan Namma Sothu – இயேசுதான் நம்ம சொத்து-Yesu PPT
Thaan Namma Sothu PPT

இயேசுதான் நம்ம சொத்து அன்பு சரணம் பணிந்து வணங்கி அவரை போற்றிடு பல்லவி தம்பி தங்கையரே பெரியோரே ஞானம் உள்ளவரே உண்மைய தெரிஞ்சிக்கோ புரிஞ்ச்க்கோ நமக்கு தமிழ்