Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaavithin Oorilae Oru Raja Kumaaran - தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்

தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன்
என்னை ஆள வந்தவர் என் நேசகுமாரன்

சாரோனின் ரோஜா அவர் லீலி புஷ்பமே
அந்த அழகை சொல்லிப் புகழ என் வார்த்தை போதாது

நமக்காக மரிக்கவே அந்த குழந்தை பிறந்தது
பாவம் சாபம் அது மன்னிக்க வந்தது

ராஜாதி ராஜன் அவர் துதிக்கு பாத்திரர்
துதி செய்து தேவ தேவனை ஆராதனை செய்வோம்

Thaavithin Oorilae Christmas Lyrics in English

thaaveethin oorilae oru raajakumaaran
ennai aala vanthavar en naesakumaaran

saaronin rojaa avar leeli pushpamae
antha alakai sollip pukala en vaarththai pothaathu

namakkaaka marikkavae antha kulanthai piranthathu
paavam saapam athu mannikka vanthathu

raajaathi raajan avar thuthikku paaththirar
thuthi seythu thaeva thaevanai aaraathanai seyvom

PowerPoint Presentation Slides for the song Thaavithin Oorilae Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaavithin Oorilae Oru Raja Kumaaran – தாவீதின் ஊரிலே ஒரு ராஜகுமாரன் PPT
Thaavithin Oorilae Oru Raja Kumaaran PPT

தாவீதின் ஊரிலே ராஜகுமாரன் என்னை ஆள வந்தவர் நேசகுமாரன் சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே அழகை சொல்லிப் புகழ வார்த்தை போதாது நமக்காக மரிக்கவே குழந்தை தமிழ்