Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar - தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார்

தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் – 2
கைவிடப்படுவதில்ல கதறி நீயும் துடிப்பதில்ல – 2
உங்கள் ராஜா முன்னே போவார்
வழிகளையும் திறந்திடுவார் – 2

வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் – 2
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார்

குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவி செய்வார்
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார் – 2
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார்

பிள்ளைகள் அனைவரையும் அணைத்து மகிழ்ந்திடுவார்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் – 2
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார்

Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar Lyrics in English

thataikalai utaikkiravar ungal munnae pokiraar - 2
kaividappaduvathilla kathari neeyum thutippathilla - 2
ungal raajaa munnae povaar
valikalaiyum thiranthiduvaar - 2

valappakkam idappakkamaay idangaொnndu perukiduvaay
paalaana pattanaththai selippaay maattiduvaar - 2
paalaana pattanaththai selippaay maattiduvaar

kudumpaththin poraattangal marainthida uthavi seyvaar
kodaa kotiyaaka perukida seythiduvaar - 2
kodaa kotiyaaka perukida seythiduvaar

pillaikal anaivaraiyum annaiththu makilnthiduvaar
paraloka iraajjiyaththil sirappaay serththiduvaar - 2
paraloka iraajjiyaththil sirappaay serththiduvaar

PowerPoint Presentation Slides for the song Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar – தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் PPT
Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar PPT

உங்கள் முன்னே பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் கோடா கோடியாக பெருகிட செய்திடுவார் பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் தடைகளை உடைக்கிறவர் போகிறார் கைவிடப்படுவதில்ல தமிழ்