Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Paalan Pirantheerae - தேவ பாலன் பிறந்தீரே

தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே

1. மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே

2. பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே

Thaeva Paalan Pirantheerae Lyrics in English

Thaeva paalan pirantheerae manukkolam eduththeerae vaanalokam thurantheer Yesuvae neer vaalka vaalkavae 1. Mann meethinil maannpudanae makimaiyaay uthiththa mannavanae vaalththiduvom, vanangiduvom thooyaa um naamaththaiyae 2. Paavikalai aettidavae paarinil uthiththa Parisuththanae paadiduvom, pukalnthiduvom thooyaa um naamaththaiyae

PowerPoint Presentation Slides for the song Thaeva Paalan Pirantheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Paalan Pirantheerae – தேவ பாலன் பிறந்தீரே PPT
Thaeva Paalan Pirantheerae PPT

உதித்த தூயா உம் நாமத்தையே தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே மண் மீதினில் மாண்புடனே தமிழ்