Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Pirasannamae - தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2)

தேவனின் மகிமை நம்மை எல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) — தேவ பிரசன்னமே

1. தேவனின் நல்ல தூதர்கள்
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) — தேவனின்

2. தேவனின் தூய அக்கினி
இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) — தேவனின்

3. வானத்தின் அபிஷேகமே
இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2) — தேவனின்

Thaeva Pirasannamae Lyrics in English

Thaeva pirasannamae irangiyae vanthiduthae (2) thaevanin makimai nammai ellaam Parisuththa sthalaththil mooduthae (2) — thaeva pirasannamae 1. Thaevanin nalla thootharkal nammai suttilum ingu nirkiraar (2) — thaevanin 2. Thaevanin thooya akkini ingu namakkullae irangi vanthiduthae (2) — thaevanin 3. Vaanaththin apishaekamae intu namakkullae nirampi valiyuthae (2) — thaevanin

PowerPoint Presentation Slides for the song Thaeva Pirasannamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Pirasannamae – தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே PPT
Thaeva Pirasannamae PPT

தேவனின் தேவ பிரசன்னமே வந்திடுதே நம்மை நமக்குள்ளே இறங்கியே மகிமை பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே நல்ல தூதர்கள் சுற்றிலும் நிற்கிறார் தூய அக்கினி இறங்கி தமிழ்