Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaeva Pithaa Entan Maeyppan - தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

ஆவலதாய் எனைப் பைம்புன்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் — தேவ

1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார் — தேவ

2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என் னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும் — தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் — தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்,
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் — தேவ

Thaeva Pithaa Entan Maeyppan Lyrics in English

Thaeva pithaa entan maeyppan allo,
Siraுmai thaalchchi ataikilanae

Aavalathaay enaip paimpunmael
Avar maeyth thamar neer arulukintar — thaeva

1. Aaththuman thannaik kulirappannnni
Atiyaen kaalkalai neethi ennum
Naerththiyaam paathaiyil avar nimiththam
Nithamum sukamaay nadaththukintar — thaeva

2. Saa nilalpallath thirangitinum,
Sattaுm theengu kanndanjaenae
Vaanaparan en notiruppaar
Valai thatiyum kolumae thaettaுm — thaeva

3. Pakaivark kethirae oru panthi
Paangaay enakken raேrpaduththich
Suka thayilam konnden thalaiyaich
Supamaay apishaekam seykuvaar — thaeva

4. Aayul muluvathum en paathram
Arulum nalamumaay nirampum,
Naeyan veettinil sirappotae
Nedunaal kutiyaay nilaiththiruppaen — thaeva

PowerPoint Presentation Slides for the song Thaeva Pithaa Entan Maeyppan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaeva Pithaa Entan Maeyppan – தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ PPT
Thaeva Pithaa Entan Maeyppan PPT

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் எனைப் பைம்புன்மேல் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி தமிழ்