Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevaathi Thaevanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ

தேவாதி தேவனுக்கு நமோ நமோ
  ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ
 
1. சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே
   சர்வேசு நாதனே நமோ நமோ         ஆ… அல்லேலூயா (4)
 
2. விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே
   எனையாளும் தெய்வமே நமோ நமோ    ஆ… அல்லேலூயா (4)
 
3. யெகோவா தேவனே யெகோவா நிசியே
   யெகோவா ஷம்மாவே நமோ நமோ      ஆ… அல்லேலூயா (4)
 
4. ஆத்தும நேசரே ஆரூயிர் நண்பரே
   ஆனந்த ராகமே நமோ நமோ          ஆ… அல்லேலூயா (4)
 
5. திரியேசு தேவனே மகத்துவ ராஜனே
   மன்னாதி மன்னனே நமோ நமோ        ஆ… அல்லேலூயா (4)
 
6. காட்டு மரங்களில் கிச்சிலியானவரே
   ஊற்றுண்ட தைலமே நமோ நமோ       ஆ… அல்லேலூயா (4)

Thaevaathi Thaevanukku Namoe Namoe Lyrics in English

Thaevaathi thaevanukku namo namo   raajaathi raajanukku namo namo   1. Saaronin rojaavae saalaemin raajaavae    sarvaesu naathanae namo namo         aa… Alleluya (4)   2. Vinnnnaalum vaenthanae mannnnaalum mainthanae    enaiyaalum theyvamae namo namo    aa… Alleluya (4)   3. Yekovaa thaevanae yekovaa nisiyae    yekovaa shammaavae namo namo      aa… Alleluya (4)   4. Aaththuma naesarae aarooyir nannparae    aanantha raakamae namo namo          aa… Alleluya (4)   5. Thiriyaesu thaevanae makaththuva raajanae    mannaathi mannanae namo namo        aa… Alleluya (4)   6. Kaattu marangalil kichchiliyaanavarae    oottaுnnda thailamae namo namo       aa… Alleluya (4)

PowerPoint Presentation Slides for the song Thaevaathi Thaevanukku Namoe Namoe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevaathi Thaevanukku Namoe Namoe – தேவாதி தேவனுக்கு நமோ நமோ PPT
Thaevaathi Thaevanukku Namoe Namoe PPT

நமோ அல்லேலூயா யெகோவா தேவனே தேவாதி தேவனுக்கு ராஜாதி ராஜனுக்கு சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே சர்வேசு நாதனே விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே தமிழ்