Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevanaam Iyaesuvae Ummai Naan - காலமெல்லாம் துதிப்பேன்

காலமெல்லாம் துதிப்பேன்

தேவனாம் இயேசுவே உம்மை நான்
ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்
    
இயேசுவே நீர் எந்தன் பெலனும்
இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää
இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

    

1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
அற்புதமான உம் திருவசனம்
ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்
அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ

    

2. உலகின் முடிவு பரியந்தமும்
உங்களோடிருப்பேன் என்றவரே
உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
தகுதிப்படுத்தியதால் துதிப்பேன்     ஜீவ

   

3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
நாதனே நீர் என்னை நடத்திடுமே
ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
ஜீவன் தந்தென்னை மீட்டதினால்    ஜீவ

Thaevanaam Iyaesuvae Ummai Naan Lyrics in English

Kaalamellaam thuthippaen thaevanaam Yesuvae ummai naan jeeviya naalellaam thuthiththiduvaen      Yesuvae neer enthan pelanum Yesuvae neer enthan jeevanumae! Yesuvae neer enthan nampikkaiyumää Yesuvae neer enthan vaalkkaiyumae!      1. Aathiyil vaarththaiyaay irunthavarae arputhamaana um thiruvasanam aatharavaay engal karamathilae – entum aliyaa pokkishamaay nilaikka – jeeva      2. Ulakin mutivu pariyanthamum ungalotiruppaen entavarae unthanin ooliyam seythida ennaiyum thakuthippaduththiyathaal thuthippaen     jeeva     3. Nanmaiyum kirupaiyum ennaith thodara naathanae neer ennai nadaththidumae jeevanullorin thaesaththil nilaikka jeevan thanthennai meettathinaal    jeeva

PowerPoint Presentation Slides for the song Thaevanaam Iyaesuvae Ummai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanaam Iyaesuvae Ummai Naan – காலமெல்லாம் துதிப்பேன் PPT
Thaevanaam Iyaesuvae Ummai Naan PPT

நீர் எந்தன் ஜீவ துதிப்பேன் இயேசுவே காலமெல்லாம் தேவனாம் உம்மை நான்ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன் பெலனும்இயேசுவே ஜீவனுமேஇயேசுவே நம்பிக்கையும்ääஇயேசுவே வாழ்க்கையுமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரேஅற்புதமான உம் தமிழ்