தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
1. ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது — எந்தன் வாழ்வின்
2. தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது — எந்தன் வாழ்வின்
Thaevanae Ennaith Tharukiraen Lyrics in English
Thaevanae ennaith tharukiraேn um paathaththil ennai pataikkinten yaavaiyum neer thanthathaal ummidam thirumpa tharukinten enthan vaalvin maenmaiyellaam unthanukkae tharukinten engal aaraathanai umakkae engal vaalnaalellaam umakkae 1. Ooliyam neer thanthathu uyarvukal neer thanthathu maenmaikal neer thanthathu selvamum neer thanthathu — enthan vaalvin 2. Tharisanam neer thanthathu thaakamum neer thanthathu kirupaikal neer thanthathu apishaekam neer thanthathu — enthan vaalvin
PowerPoint Presentation Slides for the song Thaevanae Ennaith Tharukiraen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanae Ennaith Tharukiraen – தேவனே என்னைத் தருகிறேன் PPT
Thaevanae Ennaith Tharukiraen PPT

