Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai - தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீடடவரே தினம் உமக்கே மகிமை – ஐயா
வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – ஐயா

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – ஐயா

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – ஐயா

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – ஐயா

Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai Lyrics in English

Thaevanukkae makimai theyvaththirkae makimai thaeti vanthu meedadavarae thinam umakkae makimai – aiyaa vaalka vaalka um naamam vaalka 1. Unnathaththil thaevanukkae makimai unndaakattum – inthap poomiyilae samaathaanamum piriyamum unndaakattum – aiyaa 2. Sevikalai neer thiranthu vittir seyvom um siththam – inthap puvithanilae um viruppam pooranamaakattumae – aiyaa 3. Elimaiyaana engalaiyae entum ninaippavarae – engal olimayamae thunnaiyaalarae ullaththin aaraுthalae – aiyaa 4. Thaedukira anaivarumae makilnthu kalikoorattum – intu paadukira yaavarumae Parisuththam aakattumae – aiyaa 5. Kurai neekkum vallavarae koti sthoththiramae – paavak karai pokkum karththaavae kalvaari naayakanae – aiyaa

PowerPoint Presentation Slides for the song Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai – தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை PPT
Thaevanukkae Makimai Theyvaththirkae Makimai PPT

ஐயா மகிமை வாழ்க உம் தேவனுக்கே உண்டாகட்டும் தெய்வத்திற்கே தேடி மீடடவரே தினம் உமக்கே நாமம் உன்னதத்தில் பூமியிலே சமாதானமும் பிரியமும் செவிகளை நீர் திறந்து தமிழ்