Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalaimuraiyin Thevan Avar - தலைமுறையின் தேவன் அவர்

தலைமுறையின் தேவன் அவர்
வாக்குத்தத்தம் தந்து நடத்துபவர்-2

சொன்னபடியே தாங்கிவந்து
கானானை காண செய்தார்
இறுதி வரை ஏந்திக்கொண்டு
விலகாமல் வழுவாமல் காத்தார்

நன்றியுடன் அவர் துதி பாடு
செங்கடலை நாம் கடந்தோம்…
நன்றியுடன் அவர் துதி பாடு
எல்லைகள் பெறுக கண்டோம்…

வழிகளே இல்ல இடங்களிலே
பாதையை உருவாக்கும் தேவன் அல்லோ-2

நித்திய வார்த்தையாய் இருப்பவரே
உம் வாக்குகள் ஒருபோதும் மறத்தலோ-2

Thalaimuraiyin Thevan Avar Lyrics in English

Thalaimuraiyin Dhevan avar vaakkuththaththam thanthu nadaththupavar-2 sonnapatiyae thaangivanthu kaanaanai kaana seythaar iraுthi varai aenthikkonndu vilakaamal valuvaamal kaaththaar nantiyudan avar thuthi paadu sengadalai naam kadanthom… nantiyudan avar thuthi paadu ellaikal peraுka kanntoom… valikalae illa idangalilae paathaiyai uruvaakkum Dhevan allo-2 niththiya vaarththaiyaay iruppavarae um vaakkukal orupothum maraththalo-2

PowerPoint Presentation Slides for the song Thalaimuraiyin Thevan Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaimuraiyin Thevan Avar – தலைமுறையின் தேவன் அவர் PPT
Thalaimuraiyin Thevan Avar PPT

தேவன் நன்றியுடன் துதி பாடு தலைமுறையின் வாக்குத்தத்தம் தந்து நடத்துபவர் சொன்னபடியே தாங்கிவந்து கானானை காண செய்தார் இறுதி ஏந்திக்கொண்டு விலகாமல் வழுவாமல் காத்தார் செங்கடலை தமிழ்