என் தலையை புது எண்ணையால்
அபிஷேகம் செய்திடும்
என் பட்சத்தில் நீர் இருப்பதை
கண்கள் பார்க்கட்டும்-2
1.தோல்விகள் சூழ்ந்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2
சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2
புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை
2.மலைகளை மிதிக்க
குன்றுகளை தகர்க்க
புது பெலன் ஈந்திடுமே-2
சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2
பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை
என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Lyrics in English
En thalaiyai puthu ennnnaiyaal apishaekam seythidum en patchaththil neer iruppathai kannkal paarkkattum-2 1.tholvikal soolnthaalum ulakamae ethirththaalum ummai mattum Nnokkippaarkkiraேn-2 saththurukku mun kotiyaettidum-2 puyalin naduvil koodavae irum-2-en thalaiyai 2.malaikalai mithikka kuntukalai thakarkka puthu pelan eenthidumae-2 sinaekithanaay neer thunnai nirpathaal-2 pakainjanai thaetiyum kaannaathiruppaen-2-en thalaiyai
PowerPoint Presentation Slides for the song என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalaiyai Puthu Ennaiyaal – என் தலையை புது எண்ணையால்-En PPT
Thalaiyai Puthu Ennaiyaal PPT

