Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thalarnthu Poena Kaikalai - தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்
 
1.   உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
      அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
      விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
          அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
          ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
 
2.    அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி
       தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
       மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
 
3.   ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
      சீயோன் வருவார்கள்
      நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
      சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
 
4.   பார்வையற்றோர் கண்களெல்லாம்
      பார்வை அடையும் செவிகள் கேட்கும்
      ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்
      ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
 
5.   வறண்ட நிலம் நீரூற்றால்
      நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
      நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
     கோரை முளைக்கும்
     நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Thalarnthu Poena Kaikalai Lyrics in English

Thalarnthu pona kaikalai thidappaduththungal thallaadum mulangaalkalai uraுthippaduththungal   1.   uraுthiyatta ullangalae thidan kollungal anjaathirungal       aneethikku pali vaangum theyvam varukiraar       viraivil vanthu ungalaiyae viduvippaar           anjaathirungal thidankollungal           raajaa varukiraar Yesu raajaa varukiraar   2.    angae oru nedunjaalai valiyirukkum athu thooya vali        theettuppadatoor athan valiyaay kadanthu selvathillai        meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal   3.   aanndavaraal meetkappattaோr makilnthu paati       seeyon varuvaarkal       niththiya makilchchi thalai maelirukkum       sanjalamum thavippum otippokum   4.   paarvaiyattaோr kannkalellaam       paarvai ataiyum sevikal kaetkum       oonamuttaோr maankal pola thullik kuthippaarkal       oomaiyarkal paatippaati makilnthiruppaarkal   5.   varannda nilam neeroottaாl       nirainthirukkum nathikal odum       narikal thangum valaikal engum      korai mulaikkum      naanulum pullum nilaiththu nirkum

PowerPoint Presentation Slides for the song Thalarnthu Poena Kaikalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thalarnthu Poena Kaikalai – தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் PPT
Thalarnthu Poena Kaikalai PPT

வருகிறார் அஞ்சாதிருங்கள் ராஜா வழியாய் மீட்கப்பட்டோர் தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் தமிழ்