🏠  Lyrics  Chords  Bible 

Thani Maanthan Desathaarum PPT - தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,
நீதிப் போரில் சேர்ந்துமே
நன்மை நாட்ட தீமை ஓய்க்க
ஓர் தருணம் நேருமே;
ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
ஏற்று அன்றேல் தள்ளியே
தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
ஆயுள்காலம் ஓடுமே.


Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் PowerPoint



Thani Maanthan Desathaarum - தனி மாந்தன் தேசத்தாரும் Lyrics

Thani Maanthan Desathaarum PPT

Download Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Tamil PPT